நயன்தாராவின் அண்ணாவா இது.. காதலிக்கும் போது விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படம்..

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Edward Feb 16, 2024 06:40 AM GMT
Report

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன் தாரா கடந்த 2020ல் பல ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் 4 மாதம் கழித்து இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தனர்.

நயன்தாராவின் அண்ணாவா இது.. காதலிக்கும் போது விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படம்.. | Actress Nayanthara Brother Photos Viral First Time

தற்போது ஒரு வயதை எட்டிய குழந்தைகளுடன் நயன் - விக்கி எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் தங்களின் குழந்தைகளுடன் எடுத்த காதலர் தின புகைப்படத்தை பகிர்த்திருந்தனர்.

இந்நிலையில் நடிகை நயன் தாராவின் அண்ணன் லீனு குரியனுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாவால் முறிந்து போன 9 வருட காதல்!! நயன்தாராவை போல் விக்னேஷ் சிவனுக்கும் காதல் தோல்வியாம்...

அம்மாவால் முறிந்து போன 9 வருட காதல்!! நயன்தாராவை போல் விக்னேஷ் சிவனுக்கும் காதல் தோல்வியாம்...

GalleryGallery