இளசுகளை மயக்க நயன்தாரா பயன்படுத்தும் யுக்தி!. என்ன விஷயம் தெரியுமா?
Nayanthara
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா முக பொழிவுக்காக பயன்படுத்தும் உணவு பழக்கத்தை நாம் பார்க்கலாம். இவர் அதிகம் தர்பூசணி ஜுஸ் அதிகம் குடிப்பாராம்.
மேலும் வாழைப்பழம், ஸ்டாபெர்ரி, தேன், அவகாடா உள்ளிட்ட பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பாராம்.
காலையில் தினமும் இளநீர் குடிப்பாராம் இது சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்க உதவியாக இருக்குமாம்.