39 வயது நயன்தாராவின் உடல் அமைப்பு அப்படி இருக்க அது தான் காரணம்..

Nayanthara Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 24, 2024 07:31 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகள் கழித்தும் வலம் வருபவர் நயன்தாரா.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அன்போடு அழைப்பதற்கு ஏற்ப, சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வெகுவாக கவர்ந்து இருக்கிறார்.

சினிமாவை தாண்டி பிட்னஸ் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா அவ்வப்போது ஒர்க்அவுட் வீடியோ புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது நயன்தாரா 39 வயதானாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், டயட் என்பது பிடித்த உணவை சாப்பிடாமல் இருப்பது தான் என்று நான் நினைத்தேன் .ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்பது போகப்போக மருத்துவரை பார்க்கும்போது தெரிந்தது. என்பது போகப்போக மருத்துவரை பார்க்கும்போது தெரிந்தது என்று கூறியுள்ளார். 

39 வயது நயன்தாராவின் உடல் அமைப்பு அப்படி இருக்க அது தான் காரணம்.. | Actress Nayanthara Diet Plan