நயன்தாராவின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்..யார் யார் இருக்காங்க பாருங்க

Nayanthara Chiranjeevi Tamil Actress Actress
By Edward Oct 21, 2025 04:00 PM GMT
Report

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தன்னுடைய மகன்கள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் இடையில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

நயன்தாராவின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்..யார் யார் இருக்காங்க பாருங்க | Actress Nayanthara Post Diwali Post With Family

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் நடித்து வரும் படத்தின் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படத்தையும் சிரஞ்சீவி மற்றும் தெலுங்கு பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.