39 வயதான நயன்தாராவின் உண்மையான முகம் இதானா!! வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
திரையுலகில் 20 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இதில் 15 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
75 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் தற்போது மூன்று படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த விருது விழாவில் கலந்துகொண்டு, விருதையும் வென்றுள்ளார் நயன். அந்த விருது விழாவிற்கு ஸ்லீவ் லெஸ் புடவையில் செம கிளாமராக வந்திருந்தார்.
![ஆள் இல்லாத காடு.. மயோசிடிஸ் இருந்து மீண்டு வந்ததும் இப்படியா!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா..](https://cdn.ibcstack.com/article/6f00dd63-d242-4124-98a8-4ad76a34e071/24-65d95baf70fbc-sm.webp)
ஆள் இல்லாத காடு.. மயோசிடிஸ் இருந்து மீண்டு வந்ததும் இப்படியா!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா..
தற்போது மேக்கப் இல்லாமல் மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்து நயன் தாரா. லேடி சூப்பர் ஸ்டாரா இது என்று கேள்வி கேட்கும் வண்ணம் அவரின் வீடியோ அப்படி இருக்கிறது.