இரண்டு குழந்தைகளுடன் நயன்தாரா எங்கு சென்றுள்ளார் பாருங்க.. அழகிய புகைப்படங்கள்

Nayanthara Photoshoot Tamil Actress
By Bhavya Dec 25, 2024 12:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா

இன்று தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர், தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பதை தாண்டி தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா.

இரண்டு குழந்தைகளுடன் நயன்தாரா எங்கு சென்றுள்ளார் பாருங்க.. அழகிய புகைப்படங்கள் | Actress Nayanthara Went Trip With Her Family

அவ்வப்போது ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு தன்னுடைய குழந்தைகளையும் அழைத்து சென்று கவனமுடன் வளர்த்து வருகிறார்.

வைரல் புகைப்படங்கள் 

இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் பாரிஸ் நகரத்திற்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அப்போது, அங்கு எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ,