பிரச்சனை இருக்கட்டும்!! நயன்தாரா கணவருடன் என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ

Nayanthara Trending Videos Vignesh Shivan Actress
By Bhavya Nov 22, 2024 08:30 AM GMT
Report

 நயன்தாரா 

நடிகர் தனுஷ் பற்றி கடந்த வாரம் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா அவரது பிறந்தநாளை முன்னிட்டு தனது கணவருடன் ஒரு சாதாரண ஹோட்டலில் சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிரச்சனை இருக்கட்டும்!! நயன்தாரா கணவருடன் என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ | Actress Nayanthara With Husband Video Viral

சில தினங்களுக்கு முன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவரது பிறந்தநாளை டெல்லி மற்றும் மும்பை என நார்த் இந்தியாவில் கணவருடன் கொண்டாடியிருக்கிறார்.

அதுவும் ஒரு சாதாரண ஹோட்டலில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை லைனில் காத்திருந்து பரோட்டா, கலக்கி என பல விதமான டிஷ்களை நயன்தாரா அடித்து நொறுக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.