அந்த நடிகருக்கு லிப் லாக் கொடுத்த பின் டெட்டால் ஊற்றி வாயை கழுவினேன்..நடிகை ஓபன் டாக்
Indian Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 1982 -ம் ஆண்டு வெளியான சாத் சாத் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நீனா குப்தா.முதல் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து பல டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்திருந்தார். நீனா குப்தா வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நீனா குப்தா முதல் முதலாக லிப்லாக் காட்சியில் நடித்த அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், முதன் முதலாக நான் நடிகர் திலீப் தவானுடன் ஒரு சீரியலில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தேன்.
திலீப் தவான் என்னுடைய நண்பர் இல்லை. தெரியாத நபரை முத்தம் கொடுக்க ஒரு மாதிரியாக இருக்கும். நான் லிப் லாக் காட்சியில் நடித்த பின் டெட்டாலை கொண்டு எனது வாயை சுத்தம் செய்தேன் என்று கூறியுள்ளார்.