2-ஆம் திருமணத்திற்கு ரெடியான நடிகை நிஹாரிக்காவின் முன்னாள் கணவர்!! பொண்ணு யாரு தெரியுமா?
Gossip Today
Marriage
Divorce
Actress
Niharika Konidela
By Jai
நடிகை நிஹாரிகா
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர் பெண்ணான நடிகை நிஹாரிகா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன் கணவர் ஜொன்னலகட்டா சைதன்யாவை விவாகத்து செய்திருந்தார்.
3 ஆண்டுகளிலேயே பிரிந்த நிஹாரிக்கா மீது சில சர்ச்சைகள் எழுந்ததால் விவாகரத்து நடந்ததாகவும் கூறப்பட்டது.

முன்னாள் கணவர்
விவாகத்தாகி ஒரு வருடத்திற்கும் மேலான நிலையில் தற்போது ஜொன்னலகட்டா சைதன்யா இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
சைதன்யா திருமணம் செய்யவுள்ள பெண் ஒரு நடிகையாம். விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.