திருமணமாகி 3 ஆண்டில் விவாகரத்து!! 30 வயதான நடிகை நிஹாரிகா எப்படி இருக்கார் தெரியுமா..

Niharika Konidela
By Edward Mar 08, 2024 10:30 AM GMT
Report

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என கூறப்படுபவர் சிரஞ்சீவி. இவருடைய தம்பி நாகபாபுவின் மகளும் பிரபல நடிகையுமானவர் நடிகை நிஹாரிகா. இவர் தெலுங்கு மற்றும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடித்து வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார் நிஹாரிகா.

அதன்பின் 2020ல் சைதன்யா ஜொன்னலகடா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நிஹாரிகா. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டது.

எனது திருமணம் பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்தது ஆகும். வாழ்நாள் முழுவதும் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைந்து தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால், நாம் நினைத்தது எல்லாம் எதுவும் வாழ்க்கையில் நடப்பது இல்லை. அப்படி தான் என் வாழ்க்கையிலும் நடந்தது.

திருமணமாகி 3 ஆண்டில் விவாகரத்து!! 30 வயதான நடிகை நிஹாரிகா எப்படி இருக்கார் தெரியுமா.. | Actress Niharika Konidela Latest Photoshoot Post

விவாகரத்து பெற்றதும் என்னை பலரும் பலவிதமாக பேசினார்கள். ஆனால் என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தின் மதிப்பு என்ன என்பதை புரிந்து கொண்டேன். இனிமேல் யாரையும் நான் நம்ப கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன்.

எனக்கு தற்போது 30 வயது ஆகிறது. அதனால் ஒரு நல்லவர் கிடைத்தால் கண்டிப்பாக மறுமணம் செய்ய யோசிக்க தயாராக இருக்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது நிஹாரிகா உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGallery