வாயை கொடுத்து மொக்கை வாங்கிய விஜே பிரியங்கா.. Thug Life செய்த நடிகை நிகிலா விமல்
ஸ்டார்ட் மியூசிக்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜே பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி தான்.
பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு சமீபத்தில் வாழை படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். மலையாள நடிகையான நிகிலா விமலிடம், விஜே பிரியங்கா மொக்கை வாங்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
நிகிலா விமல்
அதில், வந்தால் ஸ்டார்ட் மியூசிக் தான் வருவேன் என்று அடம்பிடித்து வந்தீர்கள் என்று விஜே பிரியங்கா தெரிவித்தார். உடனே கிடையவே கிடையாது என்று கூறியிருக்கிறார்.
மேலும் மலையாளத்தில் விஜே பிரியங்கா பேசியதை பார்த்த நிகிதா, எனக்கு தமிழ் நல்லா தெரியும் நீங்கள் சொல்ற மலையாளம் புரியவில்லை என்று தக் லைஃப் பதில் அளித்து விஜே பிரியங்காவை மூக்குடைத்துள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
என்னோட புது crush.. 🥰❤️😎 pic.twitter.com/6Y6BhaYNII
— முகில் (@mukil1123) August 28, 2024