பக்கத்தில் மனைவி.. நடிகையை குறுகுறுன்னு பார்த்த அங்கிள்! மாட்டிக்கிட்ட பங்கு.. வீடியோ இதோ
Viral Video
Bollywood
Funny viral video
Nora Fatehi
Actress
By Kathick
வேடிக்கையான மற்றும் மீம் மெட்டீரியல் என கூறும் வகையில் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது விமான நிலையில் அங்கிள் ஒருவரின் வீடியோ படுவைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும், நடனத்தில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்திருப்பவர் நடிகை நோரா ஃபதேஹி.
இவர் விமான நிலையத்திற்கு வரும்போது, அங்கிருந்த அங்கிள் ஒருவர் நடிகை நோரா ஃபதேஹியை குறுகுறுவென பார்த்துள்ளார். அதுவும் பக்கத்தில் அவருடைய மனைவி இருக்கும்போதே.
நடிகை நோரா ஃபதேஹியை அங்கிள் குறுகுறுவென பார்ப்பதை அவருடைய மனைவி பார்த்துவிட்டார். பிறகு என்ன 'மாட்டிக்கினாரு ஒருத்தரு இவர காப்பாத்தணும் கர்த்தரு'.
நீங்களே அந்த வீடியோவை பாருங்க..
Range hath pakada gaye uncle, let's pray for him pic.twitter.com/6oBvJV4EgX
— Vishal (@VishalMalvi_) September 6, 2024