மது அருந்தி புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஓவியா!! கண்டபடி திட்டும் ரசிகர்கள்..

Oviya Bigg Boss Tamil Actress Actress
By Edward Jul 28, 2024 07:30 PM GMT
Report

மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா கடந்த 2010 -ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார்.

ஓவியாவின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கென ஒரு ஆர்மி ஒன்றை ஆரம்பித்து ட்ரெண்டு செய்தனர். பிக் பாஸ் பின்னர் அவர் நடித்த 90 ml, காஞ்சனா போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் சுமாரான வரவேற்பை கொடுத்தனர்.

மது அருந்தி புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஓவியா!! கண்டபடி திட்டும் ரசிகர்கள்.. | Actress Oviya Post Drinks Photos Post Viral

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, மது அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்து, குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறி குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்தளவிற்கு தைரியமாக பதிவிடுவதற்கு இப்படியொரு தைரியம் வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.