காதலித்து கடைசியில் அமீரை ஏமாற்றிய பாவனி!.. அவரே போட்ட பதிவு

Pavani Reddy Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 11, 2023 12:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பாவனி ரெட்டி.

இவர் பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பாவனியை அமீர் ஒரு தலையாக காதலித்து வந்தார். பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் ஒன்றாக இருந்து வருகிறார்.

ஒரே பிளாட்டில் பாவனி அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு பாவினியின் அம்மாவை ஓகே சொல்லிவிட்டதாகவும். மேலும் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக ஹோம் டூர் வீடியோவில் பாவனி கூறியுள்ளார்.

இந்நிலையில் பாவனி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த வந்தார், அப்போது ஒரு ரசிகர் நீங்கள் கமிட்டடா? என்று கேட்டுள்ளார். இதற்கு பாவனி இல்லை நான் சிங்கள் என்று பதில் அளித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பாவனி அமீரை காதலித்து ஏமாற்றிவிட்டரா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.  

Gallery