காதலர் மடியில் உட்கார்ந்தபடி நெருக்கம்!! நடிகை பாவனி ரெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்...
Bigg Boss
Pavani Reddy
Tamil Actress
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரியாக நடன கலைஞர் அமீருடன் காதலில் இருந்தார். நிகழ்ச்சிக்கு பின் தன் காதலை ஏற்காமல் இருந்த பாவனி பிக்பாஸ் ஜோடிகள் 2 சீசனில் தான் தன் காதலை வெளிப்படுத்தினார்.
அதிலிருந்து இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர். சமீபத்தில் பாவனி தோல் பட்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பாவனி அமீருடன் திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தும் ரொமான்ஸ் செய்த படி எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்தும் வந்தனர்.
சமீபத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது, காதலர் அமீரின் மடியில் உட்கார்ந்தபடி ரொமான்ஸ் செய்திருக்கிறார். அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்ததை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.





