இலங்கையில் ஹாயாக பர்த்டே கொண்டாடிய நடிகை பூஜா ஹெக்டே!! அதுவும் இப்படியொரு லுக்கில்..
Beast
Pooja Hegde
Tamil Actress
Thalapathy 69
By Jai
பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.
பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு கமிட்டாகி பூஜையில் கலந்து கொண்டனர்.

பர்த்டே
பல கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டே, சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியிருக்கிறாராம்.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி, தன்னுடைய 34 வயதை எட்டிய பூஜா ஹெக்டே, இலங்கை குட்டையான ஆடையணிந்து பர்ட்தே பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்.