மிஸ் வேல்ட் நிகழ்ச்சியில் உச்சக்கட்ட கவர்ச்சி ஆடை!! நடிகை பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள்..

Pooja Hegde Tamil Actress
By Edward Mar 10, 2024 01:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்தில் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது. தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

மிஸ் வேல்ட் நிகழ்ச்சியில் உச்சக்கட்ட கவர்ச்சி ஆடை!! நடிகை பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள்.. | Actress Pooja Hegde In Missworld2024 Glamour Look

ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவா என்ற இந்தி படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த மஹா சிவராத்திரி அன்று தற்போது மிஸ் வேல்ட் 2024 நிகழ்ச்சிக்கு சென்றுள்ள பூஜா ஹெக்டே, கவர்ச்சி ஆடையணிந்து ரெட் கார்பெட்டில் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். அங்கு எடுத்த பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery