தளபதி விஜய் 69 பட நடிகை பூஜா ஹெக்டேவின் Baggy Pants புகைப்படங்கள்..
Pooja Hegde
Tamil Actress
Actress
Thalapathy 69
By Edward
பூஜா ஹெக்டே
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி69 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
அதற்கான பூஜை நடந்த நிலையில் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்திருக்கிறார் பூஜா ஹெக்டே.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, தற்போது Baggy Pants அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.