உச்சக்கட்ட கவர்ச்சியால் ரசிகர்கள் மயக்கும் பூஜா ஹெக்டே.. புகைப்படங்கள்..
Pooja Hegde
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்தில் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது. தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவா என்ற இந்தி படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த மஹா சிவராத்திரி நிகழ்ச்சியிலும் அடக்கவுடக்கமான ஆடையணிந்து கலந்து கொண்டார். இதன்பின், தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியாடையணிந்து ரசிகர்கள் மயக்கும் போஸ்கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் பூஜா ஹெக்டே.