தொடையழகில் ரம்பாவுக்கு டஃப் கொடுக்கும் கவர்ச்சி!! நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்தில் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது. தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவா என்ற இந்தி படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, நடிகர் சிம்பு நடித்து உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் STR48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்
சினிமா ஒரு பக்கம் இருக்க பூஜா ஹெக்டே பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி விடும்.
அப்படி சமீபத்தில் சிகப்பு நிற ஆடையில் கவர்ச்சி காட்டியதை போன்று தற்போது வெள்ளை நிற ஆடையில் தொடையழகை காட்டி ரம்பாவுக்கு டஃப் கொடுக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.