கமலுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகை பூஜா குமார்!! மகளுடன் நீச்சல் குள வீடியோ..
Kamal Haasan
Pooja Kumar
Tamil Actress
Actress
By Edward
தமிழில் காதல் ரோஜாவே, மேஜிக் மேஜின் 3டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகைபூஜா குமார். இதன்பின் அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலாகிய பூஜா நடிகர் கமல்ஹாசனின் விஷ்வரூபம் படத்தின் மூலம் ரிஎண்ட்ரிகொடுத்தார்.
கமலுடன் நெருக்கமாக லிவ்விங் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவின. இதன்பின் சில படங்களில் நடித்து வந்த பூஜா கைக்குழந்தையுடன் திருமணமாகிய செய்தியை கூறி ஷாக் கொடுத்தார்.
இந்த விஷயம் தெரிய வந்த அடுத்த சில மாதங்களிலேயே தங்களுக்கு குழந்தை பிறந்ததை புகைப்படத்தோடு அறிவித்தார் பூஜா.
இதன்பின் வெப் தொடர்களில் நடித்து வரும் பூஜா சமீபத்தில் இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது குழந்தையுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.