கமல் ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகையா இது!! குழந்தை பெற்றப்பின் 47 வயதில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க

Kamal Haasan Pooja Kumar
By Edward Mar 01, 2024 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா குமார். அமெரிக்காவில் படித்து வளர்ந்து வந்த பூஜா குமார் பல ஆங்கில படங்களில் நடித்து பிஸியாக நடித்து வந்தார்.

கமல் ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகையா இது!! குழந்தை பெற்றப்பின் 47 வயதில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க | Actress Pooja Kumar Latest Photoshoot Post

10 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஜோடியாகவும் படு நெருக்கமாகவும் நடித்து வந்தார். இதனால் இருவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இப்படி சென்று கொண்டிருக்கும் போது 2021-ல் விஷால் ஜோதி என்பவருடன் திருமணமாகிவிட்டதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

கமல் ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகையா இது!! குழந்தை பெற்றப்பின் 47 வயதில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க | Actress Pooja Kumar Latest Photoshoot Post

பின் வெப் தொடர்களில் நடித்து வரும் பூஜா குமார் இணையத்தில் ஆக்டிவாக இருந்து குழந்தை, கணவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்..