டைமண்ட் நெக்லஸ்-ஆல் மினுக்கும் நடிகை பூனம் பாஜ்வா... வீடியோ..

Poonam Bajwa Tamil Actress Actress
By Edward Oct 25, 2024 11:35 AM GMT
Report

பூனம் பஜ்வா

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

டைமண்ட் நெக்லஸ்-ஆல் மினுக்கும் நடிகை பூனம் பாஜ்வா... வீடியோ.. | Actress Poonam Bajwa Latest Diamond Reels Video

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார். தற்போது டைமண்ட் நெக்லஸ் அணிந்து எடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.