வாய்ப்பிளக்க வைக்கும் கிளோசப் வீடியோ!! 37 வயதான நடிகை பூனம் பாஜ்வாவின் போட்டோஷூட்

Poonam Bajwa Indian Actress
By Edward Apr 01, 2023 06:00 PM GMT
Report

சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதன்பின் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூனம் பாஜ்வா சமீபத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

தற்போது கிளோசப்பில் கிளாமர் லுக் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளந்து பார்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.