லோ நெக் ஆடையில் இப்படியொரு போஸ்!! கிரணுக்கே டஃப் கொடுக்கும் 37 வயதான நடிகை

Poonam Bajwa Indian Actress
By Edward Nov 29, 2022 03:15 PM GMT
Report

சமீபகாலமாக வாய்ப்பு கிடைக்க சமுகவலைத்தளங்களில் க்ளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு மிரளவைத்து வருகிறார்கள் நடிகைகள். அதிலும் வயதான நடிகைகள் கூட படுமோசமாக ஆடையணிந்து எல்லைமீறிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவரிசையில் சற்றும் கூச்சமில்லாமல் 40 வயதான நடிகை கிரண் ரத்தோட் நடந்து கொள்வது முகம் சுளிக்க வைக்கிறது. தனி வெப்சைட்டை ஆர்மபித்து காசு சம்பாதிக்க புகைப்படங்களை விற்றும் வீடியோ ஆடியோ கால் பேசியும் வருகிறார்.

அவருக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் 37 வயதான நடிகை பூனம் பாஜ்வாவும் தனிமையில் வீட்டில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

முத்தின கத்திரிக்காய் படத்தில் கிரண் ரத்தோட்டுக்கு மகளாக நடித்து ஆண்டி ரோலில் நடித்திருந்தார் பூனம் பாஜ்வா. தற்போது லோ நெக் ஆடையில் கிளோசப் புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.