கடற்கரையில் ஹாயாக ஒரு போஸ்!! நடிகை பிரக்யா நாக்ராவின் ஹாட் லுக்..
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
பிரக்யா நாக்ரா
டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் N4, நதிகளில் சுந்தரி யமுனா, லக்கம் போன்ற படன்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.