கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை பிரக்யா நக்ரா

Tamil Cinema
By Yathrika Oct 24, 2025 02:30 PM GMT
Report

பிரக்யா நக்ரா

தமிழ் சினிமாவில் வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜமுனா கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பிரக்யா நக்ரா.

அதன்பின் N4 படத்தில் நடித்தவர் மலையாளம் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இப்போது இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார். 

கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை பிரக்யா நக்ரா | Actress Pragya Nagra Photoshoot Viral

ஆனால் எந்த படங்களும் அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

தற்போது அவர் செம கிளாமரான போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

இதோ அந்த போட்டோஸ்,

கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை பிரக்யா நக்ரா | Actress Pragya Nagra Photoshoot Viral

கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை பிரக்யா நக்ரா | Actress Pragya Nagra Photoshoot Viral