குழந்தை பெற்ற பின்னும் இப்படியா? வாய்பிளக்க வைக்கும் சூரிய பட நடிகை பிரணிதா

Pranitha Subhash Indian Actress Tamil Actress Actress
By Edward Feb 16, 2024 03:13 AM GMT
Report

கன்னடா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சகுனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை பிரணிதா. சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்து பிரபலமான பிரணிதா கடந்த 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.

குழந்தை பெற்ற பின்னும் இப்படியா? வாய்பிளக்க வைக்கும் சூரிய பட நடிகை பிரணிதா | Actress Pranita Subhash Latest Photoshoot Video

தற்போது மகன் வளர்ந்து 2 வயதை எட்டியப் பின்பும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். Ramana Avatara என்ற கன்னட படத்திலும் தங்கமணி என்ற மலையாள படத்திலும் தற்போது நடித்து வருகிறார் பிரணிதா.

நடிப்பை தாண்டி போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தும் பிரணிதா, மாடர்ன் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார். கவர்ச்சியில் ஜொலிக்கும் பிரணிதா தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.