அந்த ஆடை தெரியும் படி போஸ்!! திருமணத்திற்கு பின்பும் குறையாத நடிகை பிரணிதாவின் கிளாமர்..
Pranitha Subhash
Tamil Actress
Actress
By Jai
கன்னடா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சகுனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை பிரணிதா. சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்து பிரபலமான பிரணிதா கடந்த 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.

தற்போது மகன் வளர்ந்து 2 வயதை எட்டியப் பின்பும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். Ramana Avatara என்ற கன்னட படத்திலும் தங்கமணி என்ற மலையாள படத்திலும் தற்போது நடித்து வருகிறார் பிரணிதா.
நடிப்பை தாண்டி போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தும் பிரணிதா, மாடர்ன் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார். தற்போது கருப்பு நிற ஆடையில் உள்ளாடை தெரியும் படி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.






