இரு குழந்தைகள் பெற்றும் குறையாத கிளாமர்!! நடிகை பிரணிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..
பிரணிதா சுபாஷ்
நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து, 2012 -ம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
அதன் பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார். மகள் பெற்றப்பின்பும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த பிரணிதா, சமீபத்தில் இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.
இரு குழந்தைகள்
கடந்த ஆண்டு பிரணிதாவிற்கு இரண்டவது குழந்தையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்தும் நடனமாடியும் வந்தார்.
இரு குழந்தைகளை பெற்றும் கிளாமர் குறையாத அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு கிளாமர் உடையில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.