விலங்குகளுடன் விளையடும் நடிகை பிரியா ஆனந்த்!! க்யூட் வீடியோ..
Priya Anand
Tamil Actress
Actress
By Jai
பிரியா ஆனந்த்
நடிகர் ஜெய் நடிப்பில் 2009ல் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா ஆனந்த்.
இதனை தொடர்ந்து 180, எதிர்நீச்சல், அறிமா நம்பி, இரும்பு குதிரை, கூட்டத்தில் ஒருவன், எல் கேஜி, ஆதித்யா வர்மா, லியோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் பிரியா ஆனந்த்.

சமீபத்தி நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சுமோ என்ற படத்தில் நடித்துள்ள பிரியா ஆனந்த், இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது பாலி தீவிற்கு சென்று அங்குள்ள baliminizooவில் இருக்கும் விலங்குகளுடன் கொஞ்சி விளையாடி இருக்கிறார். அவர் எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.