மூச்சு முட்ட முத்தம் கொடுத்து திணறவைத்த நடிகை பிரியா ஆனந்த்! அவரே வெளியிட்ட வீடியோ பதிவு..
video
kiss
priya
anand
By Jon
தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக பல நடிகைகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அப்படி வாமனன் படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் இன்னும் எந்த படமும் சுமுகமாக அமையவில்லையாம் நடிகை பிரியா ஆனந்திற்கு. முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என இளம் நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
சியான் விக்ரமின் மகன் துருவ்வுடன் நெருக்கமான காட்சியில் நடித்தும் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சிறு குழந்தையை காரில் வைத்து விடாமல் முத்த மழை கொடுத்துள்ளார்.
இணையத்தில் வெளியிட்ட அவரை குழந்தை பாவம் விட்டுடுங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.