மின்னும் அழகில் நடிகை பிரியா பவானி சங்கர்.. புகைப்படம் இதோ..

Priya Bhavani Shankar Indian 2 Tamil Actress Actress Demonte Colony 2
By Edward Aug 30, 2024 02:30 AM GMT
Report

டிமான்ட்டி காலணி 2

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக தோல்வி படங்களில் நடித்ததால் ராசியில்லா நடிகை என்று பலர் விமர்சித்து வந்தனர்.

மின்னும் அழகில் நடிகை பிரியா பவானி சங்கர்.. புகைப்படம் இதோ.. | Actress Priya Bhavani Shankar Latest Cute Photos

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டு பேசியிருந்தார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள டிமான்ட்டி காலணி 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பிளாக் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தற்போது ரசிகர்கள் வியக்கும்படியான க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.

GalleryGallery