நடிகை பிரியா பவானி சங்கரா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Priya Bhavani Shankar Photoshoot Tamil Actress Actress
By Edward Apr 22, 2025 03:45 PM GMT
Report

பிரியா பவானி ஷங்கர்

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது.

நடிகை பிரியா பவானி சங்கரா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Actress Priya Bhavanishankar Recent New Look Photo

சமீபகாலமாக காதலருடன் வெளிநாட்டிற்கு சென்று வரும் பிரியா பவானி சங்கர், தற்போது க்யூட்டாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இணையத்தில் எப்போதாவது வரும் பிரியா பவானி சங்கரை பார்த்து பலரும் ஹார்ட்டின் விட்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.