23 வயதில் பிகினியில் கடற்கரையில் ஆட்டம்!! நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்ட வீடியோ
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் பிரியா வாரியர். இவர் "ஒரு அடார் லவ்" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் கண்ணடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்தார்.
இதையடுத்து பிரியா வாரியருக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. தற்போது 23 வயதான பிரியா வாரியர் மலையாளத்தில் சில படத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பிரியா வாரியர், தற்போது இறுக்கமான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது பிகினி ஆடையணிந்து கடற்கரையில் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.