அப்படியொரு பார்வையில் மயக்கும் போஸ்!! நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

Priyanka Arul Mohan Tamil Actress
By Jai Mar 16, 2024 01:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் பிரியங்கா மோகன், இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படியொரு பார்வையில் மயக்கும் போஸ்!! நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. | Actress Priyanka Arul Mohan Latest Saree Photos

குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆன பிரியங்கா மோகன் சமீபகாலமாக அதிக ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது கேரளத்து சேலையணிந்து My kinda sundowner கூறியபடி ரசிகர்களை கவரும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.