நடிகை பிரியங்கா மோகனின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்..

Priyanka Arul Mohan Photoshoot Indian Actress Actress
By Jai Jun 07, 2026 04:19 PM GMT
Report

பிரியங்கா மோகன்

கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

நடிகை பிரியங்கா மோகனின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்.. | Actress Priyanka Arul Mohan Recent Photoshoot

இதனையடுத்து, எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், பிரதர்ஸ், ஓஜி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மேட் இன் கொரியா படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா, தற்போது எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery