கணவருடன் உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை பிரியங்கா சோப்ரா!! புகைப்படங்கள்..
Photoshoot
Priyanka Chopra
Oscars
By Jai
பிரியங்கா சோப்ரா
உலகளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகையாக அறிமுகமாகி பின் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதன்பின், ஹாலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்த பிரியங்கா சோப்ரா, அங்கு ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த bluff படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டலாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 98வது ஆஸ்கர் விருது விழாவிற்கு, விருது வழங்குபவராக சென்றிருந்தார். விருது நிகழ்ச்சிக்குப்பின் தன்னுடைய கணவருடன் கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.







