அபுதாபி அவுட்டிங்!! நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்பட கிளிக்ஸ்...

Priyanka Arul Mohan Photoshoot Abu Dhabi
By Edward Oct 29, 2025 06:45 PM GMT
Report

பிரியங்கா மோகன்

தமிழில் டாக்டன், டான், எதற்கும் துணிந்தவன், சரிபோதா சனிவாரம், கேப்டன் மில்லர், பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியான ஓஜி படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அபுதாபி அவுட்டிங்!! நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்பட கிளிக்ஸ்... | Actress Priyanka Mohan Abu Dhabi Photos Post

இப்படத்தில் நடித்த பிரியங்கா தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பிரியங்காவின் AI தொழில்நுட்ப புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.

AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களை பார்த்து பிரியங்கா மோகன் ஒரு விளக்கத்தை இணையத்தில் கொடுத்தார்.

அபுதாபி அவுட்டிங்

தற்போது துபாய் - அபுதாபியின் சில இடங்களுக்கு சென்று எடுத்த கியூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery