அவன் என்னுடைய அந்த உறுப்பை பிடித்து!! உண்மையை கூறிய விஜே ஐஸ்வர்யா..

Dhanush Priyanka Arul Mohan
By Edward Jan 05, 2024 07:34 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று நடித்து பிரபலமானவர் நடிகர் தனுஷ். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தினை தொடர்ந்து டி50, டி51 படத்தினை இயக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன் நடந்த கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அவன் என்னுடைய அந்த உறுப்பை பிடித்து!! உண்மையை கூறிய விஜே ஐஸ்வர்யா.. | Actress Priyanka Mohan Open Talk About Dhanush

தனுஷ் தன் இரு மகன்களோடு அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்று முடியும் போது ஒரு இளைஞர், கேப்டன் மில்லர் படத்தில் சிறு ரோலில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ரகுபதியிடம் அத்துமீறியிருக்கிறார்.

இதனால் நடிகை ஐஸ்வர்யா ரகுபதி கோபத்தில் அந்த இளைஞர் பிடித்து காலில் விழ வைத்து அடித்து அனுப்பி இருக்கிறார். அந்த இளைஞர் பற்றி விவரம் தெரியாத நிலையில் அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வந்தது.

இது குறித்து தனக்கு என்ன நடந்தது என்ற விளக்கத்தை ஐஸ்வர்யா பகிர்ந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் இருந்த ஒருவன் என்னிடம் தவறான முறையில் தொட்டான். உடனே அவனை பிடித்து அடித்தும் விடாமல் இருந்தேன்.

தப்பி ஓட முயன்றதால் நான் கத்தி கூச்சலிட்டு பேசி அவனை அடித்தேன். ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியில் எவ்வளவு துணிவிருந்தால் பெண்ணின் உடலை தொடக்கூடிய தைரியம் அவனுக்கு ஏற்பட்டு இருக்கும். என்னை சுற்றி பல நல்ல மனிதர்கள் இருந்தார்கள்.

என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரியும் என்றும் இவனை போல் சிலர் இருப்பதால் அச்சமாக இருப்பதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

You May Like This Video