வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரிடம் அட்ஜஸ்ட் பண்ணுறேனு கூறிய கடைத்தெரு நடிகை..
சினிமாவில் மார்க்கெட் குறைந்தால் போது அதுவும் உடல் எடையை கூட்டி தயாரிப்பாளர்கள் பார்க்கமுடியாத அளவிற்கு சென்றால் வாய்ப்ப்பே கிடைக்காமல் ஓரங்கட்டுவார்கள். அப்படியாக கடைத்தெரு நடிகை ஆரம்பித்து வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் தான் அந்த நடிகை. இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையால் உடல் எடையை கூட்டி படவாய்ப்பினை இழந்து வந்தார்.
அதை சரிசெய்ய உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். உடற்பயிற்சி செய்த வீடியோவையும் ஒல்லியான புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பாளர்களை ஈர்த்தும் வந்தார். அப்படியாக ஒரு தயாரிப்பாளர் பார்த்து தேடிவந்துள்ளார். அம்மணி மார்க்கெட்டை அதிகரிக்க சம்பளத்தை கூட அதிகமாக கேட்டுள்ளார்.
தயாரிப்பாளர் உங்களுக்கு அந்த அளவுக்கு மார்க்கெட் இல்லை, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்றாராம்.
நிலைமையை புரிந்து கொண்ட நடிகை, சம்பள விஷயத்தில் அடம் பிடித்தால் இந்த பட வாய்ப்பு போய்விடும் அட்ஜெஸ்ட் செய்கிறேன் என்று கூறி ஒப்புக்கொண்டுள்ளாராம் அம்மணி.