திருமணமாகி குழந்தை பெற்ற ஒரே வருடம்!! முகம் வீங்கி குண்டாகி அடையாளம் தெரியாமல் போன நடிகை பூர்ணா..
மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழில் முடியாண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூர்ணா. இதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த பூர்ணா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்து வந்தார்.
வில்லி கதாபாத்திரத்திலும் நடித்த பூர்ணா, கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் சானித் ஆசிஃப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு மகன் சமீபத்தில் பெற்றெடுத்தார் நடிகை பூர்ணா.
திருமணத்திற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ஒருசில படத்தில் கதநாயகியாகவும் நடித்து வந்தார். சமீபத்தில் டெவில் என்ற படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை பூர்ணா, குழந்தை பெற்றப்பின் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி குண்டாகி காணப்பட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.