பாரில் இளையராஜா கச்சேரி!! குடித்து கொண்டே ரசிக்கும் நடிகை ராதிகா..
Raadhika
Gossip Today
Tamil Actress
By Edward
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. தற்போது சீரியலை தயாரித்தும் நடித்தும் குணச்சித்திர வேடத்தில் நடித்தும் வருகிறார்.
இன்று இளையராஜாவின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு பல இடங்களில் இளையராஜா பாடல்கள் ஒளித்து வரும்.
அப்படி நடிகை ராதிகா சரத்குமார் பாரில் குடித்துக்கொண்டே தன் நண்பர்களுடன் இசை கச்சேரியை ரசித்துள்ள வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
அந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.