மஞ்சள் நிறத்தில் டூபீஸ் ஆடை!! பாலிக்கு பாய் சொல்லி ராய் லட்சுமி எங்க போயிருக்காங்க தெரியுமா..

Raai Laxmi Instagram Tamil Actress Actress
By Edward Mar 18, 2026 03:15 PM GMT
Report

ராய் லட்சுமி

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மஞ்சள் நிறத்தில் டூபீஸ் ஆடை!! பாலிக்கு பாய் சொல்லி ராய் லட்சுமி எங்க போயிருக்காங்க தெரியுமா.. | Actress Raai Laxmi Bali To Malaysia

அதன்பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும், ராய் லட்சுமி சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இந்தோனேசியாவின் பாலித்தீவிற்கு சென்றுள்ள ராய் லட்சுமி, டூபீஸ் ஆடையணிந்து கலக்கி வந்தார்.

மஞ்சள் நிறத்தில் டூபீஸ் ஆடை!! பாலிக்கு பாய் சொல்லி ராய் லட்சுமி எங்க போயிருக்காங்க தெரியுமா.. | Actress Raai Laxmi Bali To Malaysia

மலேசியா

தற்போது பாலித்தீவிற்கு பாய் சொல்லிவிட்டு மலேசியாவுக்கு பறந்துள்ளார் ராய் லட்சுமி. அவர் வெளியிட்ட டூபீஸ் ஆடை புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.