நடிகை ராஷி கண்ணாவின் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. இதோ..
Indian Actress
Rashi Khanna
Tamil Actress
By Jai
ராஷி கண்ணா
மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார்.

அதன்பின், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தும் மாதவி, அகத்தியா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவதுண்டு. தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.