நடிகை ரச்சிதா மகாலட்சுமியா இது? கவர்ச்சி லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள்..

Bigg Boss Rachitha Mahalakshmi Tamil Actress
By Edward Feb 11, 2024 12:30 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமியா இது? கவர்ச்சி லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள்.. | Actress Rachitha Mahalakshmi Latest Photoshoot

திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசுபொருளாக மாறியது.

தன் கணவருடன் சேருவது என்பது நடக்காத ஒன்று என்று கூறும் அளவிற்கு ரச்சிதாவின் போக்கு சென்று கொண்டிருக்கிறது. அதன்பின் தன் வேலையில் பிஸியாக இருந்து வரும் ரச்சிதா, இணையத்தில் ஆக்டிவாக இர்நுது புகைப்படங்களையும் தனிமை பற்றிய விசயங்களையும் பகிர்ந்து வந்தார்.

விட்டுக்கொடுத்த சூர்யா!! ஒரேவொரு படத்தால் மாறிய அஜித்தின் தலையெழுத்து..

விட்டுக்கொடுத்த சூர்யா!! ஒரேவொரு படத்தால் மாறிய அஜித்தின் தலையெழுத்து..

தற்போது கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா, அதன்பின் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்கிறார். தற்போது கோல்டன் நிற ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.