நடிகை ரச்சிதா மகாலட்சுமியா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்களே...

Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Aug 03, 2024 04:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமியா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்களே... | Actress Rachitha Mahalakshmi Latest Photoshoot

சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர், அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருவதுண்டு. தற்போது மாடர்ன் ஆடையணிந்து ரசிகர்கள் கவரும் வண்ணம் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.