சேலையில் மயக்கும் பிக்பாஸ் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. இதோ புகைப்படங்கள்..

Bigg Boss Serials Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Nov 06, 2024 03:42 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். ரச்சிதா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சேலையில் மயக்கும் பிக்பாஸ் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. இதோ புகைப்படங்கள்.. | Actress Rachitha Mahalakshmi Latest Sare Photos

மேலும் தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சீரியல்களில் அடக்கவுடக்கமாக நடித்து வந்தவர், அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருவதுண்டு.

சமீபத்தில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் திருமணத்தில் கலந்து கொண்டார். தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் வண்ணம் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGallery