கணவரை பிரிந்தப்பின் இப்படியா!! ஸ்லீவ்லஸ் சேலையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

Bigg Boss Serials Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Feb 17, 2024 08:45 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவரை பிரிந்தப்பின் இப்படியா!! ஸ்லீவ்லஸ் சேலையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. | Actress Rachitha Post Glamour Photo After Separate

திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசு பொருளாக மாறியது.

தன் கணவருடன் சேருவது என்பது நடக்காத ஒன்று என்று கூறும் அளவிற்கு ரச்சிதாவின் போக்கு சென்று கொண்டிருக்கிறது. அதன்பின் தன் வேலையில் பிஸியாக இருந்து வரும் ரச்சிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் தனிமை பற்றிய விசயங்களையும் பகிர்ந்து வந்தார்.

நயன்தாராவையே மிஞ்சிடுவாங்களோ!! 19 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நயன்தாராவையே மிஞ்சிடுவாங்களோ!! 19 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

தற்போது கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா, அதன்பின் கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஸ்லீவ்லஸ் சேலையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.