கவர்ச்சி ஆடையில் இரவு பார்ட்டியில் சரக்கு!! நடிகை ரைசா வெளியிட்ட புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
Raiza Wilson
By Edward
பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்துவந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.
பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்தவர், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாவில் கருப்பு நிறத்தில் கிளாமர் உடையில் ஒரு போட்டோஷுட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது அதே ஆடையில் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்திய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.